வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த பரமசாத்து பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் பணிபுரிந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.

உடலை மனைவி ஊரான மாதாண்டகுப்பத்தில் அடக்கம் செய்ய மனைவி முடிவு செய்தார். ஆனால் பிரேம் குமாரின் சொந்த ஊரான பரமசாத்துவில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என உறவினர்கள் பிடிவாதம்.
இரு தரப்பு மோதலால் பொன்னை – சித்தூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல்!
1 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு போலீசார் சமரசம் பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழா வண்ணம் காட்பாடி டிஎஸ்பி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.










Leave a Reply