திருச்சி மகளிர் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம் நான்காம் ஆண்டு இளநிலை படிக்கும் மாணவிகள், ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக பையூர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி பயிற்சி பெறுகின்றனர்

தென்னையில் குரும்பை உதிர்வதைக் கட்டுப்படுத்தி TNAU மகசூலை அதிகரிப்பது குறித்தும் தென்னை நாலிக் A வேர் ஊட்டச்சத்து பயன்படுத்தும் முறை பற்றி விவசாயிகளுக்கு விளிப்புணர்வு ஏர்ப்படுத்தினர்.

இந்த மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது ஆறு அடி ஆழத்திற்கு மரத்தின் அடியில் மண் தோண்டி பென்சில் அளவுள்ள இளஞ்சிவப்பு நிறமுள்ள இளம் வேரைத் தேர்ந்தெடுத்து அதன் நுனிப்பகுதியை கத்தியால் லேசாகச் சீவிவிடவும். 105

கிறகு ஒரு பாணிந்றீன் யிைல் TNAU தென்னை டானிக் 14 லி தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும்.இந்த கலவையை 25 தென்னை மரங்களுக்கு பயன்படுத்தலாம் | மரத்திற்கு 200 மில்லி என்ற அளவில் பயன்படுத்தலாம். இந்த 200 மில்லி கலவையை ஒரு பாலித்தின் பையில் வைத்து வேர் வரை செலுத்தி கட்டிவிட வேண்டும் என்று செய்முறை வினக்கம் அளித்தனர். பிறகு இதன் கன்னமத இவ்வாறு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்வதால் மரத்திற்கு நுண்ணூட்டச்சத்து குறைாட்டை நிவர்த்தி செய்யளம்மகலை அதிதித்தல், குரும்பை உதிர்வைத் தடுத்து மகசூலை அதிகரிக்கலளம் என்று மாணவிகள் இதன் நன்மைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினர்.

இதனை இந்த TNAU தென்னை டானிக் அருகில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அல்லது வேளாண் அறிவியல் மையங்களில் கிடைக்கும். இதை பயன்படுத்துவதன் முலம் தென்னை மரங்களுக்கு ஊட்டச்சத்துக்கள் சரியான முறையில் கிடைக்கிறது.