கோவை சுந்தராபுரத்தில் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் விழா ஓபிஎஸ் அணி கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் குறிச்சி மணிமாறன் தலைமையில் புரட்சித்தலைவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது
.
இந்நிகழ்வில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு புகழாரம் சூட்டி மாவட்ட நிர்வாகிகள் எம்ஜிஆர் பக்தர்கள் ஆறுமுகம், ஜெகநாதன், சதீஷ் மணிவண்ணன், ஜெயசிம்மன், கணேஷ் பாபு, மொய்தீன், ரமேஷ், ஷாஜகான், பழனி, முருகன், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் எம்ஜிஆர் நேசன் அன்பு செரிப் நன்றி தெரிவித்தார்.












Leave a Reply