குடியாத்தம்

வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நீதிபதி செல்வி சுபலட்சுமி அவர்களை புதிய நீதி கட்சியின் நகரச் செயலாளர் கைத்தறி காவலன் எஸ் ரமேஷ் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது இதில் ஏசியஸ் பேரவை நகரச் செயலாளர் சசிகுமார் நகர மகளிர் அணி செயலாளர் உமா மகேஸ்வரி நகர பொருளாளர் சத்திய மூர்த்தி மற்றும் பத்திரிக்கையாளர் ஏ டி கே தினேஷ் குமார் உடன் இருந்தனர்