வேலூர், ஜன. 10-
புதிய நீதி கட்சியின் செயல் தலைவர் ஏ. சி .எஸ்.ரவிக்குமாருக்கு குடியாத்தம் புதிய நீதி கட்சியின் நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் கைத்தறி ஆடை அணிவித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டார். அவருக்கு அருகில் மாநில தொண்டர் அணி செயலாளர் பட்டு பாபு, ஒன்றிய செயலாளர் ராம. இளங்கோ, நகர ஏசிஎஸ் பேரவை செயலாளர் சசிகுமார் ஆகியோர் உள்ளனர்.











Leave a Reply