இந்நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்ட அலுவலர், அரியலூர் வட்டாட்சியர், செந்துறை வட்டாட்சியர், வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செந்துறை, வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயங்கொண்டம் ஆகிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 05 புதிய வாகனங்களின் சாவியினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தசிவசங்கர் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்











Leave a Reply