சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையோட்டி கோவை ஈச்சனாரியில் உள்ள அவரது சிலைக்கு மாவிரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவையின் நிறுவன தலைவர் ஆர். பி. அயோத்தி ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்