சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் கே வி குப்பம் தனி தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்டி பாபு குடும்பத்தினருடன் சென்று மனு அளித்தார்