ஸ்ரீசக்தி அம்மாவின்50-வது  ஜெயந்தி விழா!

வேலூர், டிச. 24-
வேலூர் மாவட்டத்தில்
பிரசித்தி பெற்ற
ஸ்ரீபுரம் ‘ தங்க கோயில்’ -என போற்றப்படும் ஸ்ரீநாராயணி பீடத்தை  உருவாக்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு,
டிச.22-திங்கட்கிழமை
வஸ்திர தானம் வழங்கும் விழா நடந்தது.
அதில்,10,008 பெண்களுக்கு
புடவைகள் வழங்கப்பட்டது.
மேலும்,அவர்கள் அனைவருக்கும்
அன்னதானமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.