வேலூர், டிச. 22-
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் நாள்.21.12.2025
அரசாணை எண்.306க்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு மாநிலக்கணக்காயர் நடவடிக்கையை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நட
ந்தது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு மாநிலக்கணக்காயர் அலுவலகம் தர ஊதியத்தினை அரசாணை எண்.306க்கு எதிராக ரூபாய் 5400 லிருந்து ரூபாய் 4800ஆக குறைக்கும் நடவடிக்கையை கண்டித்து 20.12.2025 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாநிலத் தலைவர் எம்.ராஜாராம் தலைமையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் வி.கிருண்ணன், ஒருங்கிளைப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் முன்னாள் பொதுச்செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, முன்னாள் மாநில பொருளாளர் ஒருங்கிணைப்பாளர், நிறுவனர் த.பாலு, அமைபுச்செயலாளர் சோ.சம்பத் எம்.பாண்டுரங்கன், எம்.எஸ்.சங்கரபாண்டியன், கே.சந்தானகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், எம்.ஞானசம்பந்தம், வி.லோகநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜி.செல்வராஜ், மாநில பொருளாளர் டி.இருதயராஜ், தலைமை நிலைய செயலாளர் டி.தாகப்பிள்ளை எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.


கோரிக்கைகள்
1. தமிழ்நாடு அரசின் அராசணை 306-க்கு எதிராக 01.01.2006முதல் கருத்தியலாகவும் 01.04.2013முதல் பணப்பலனுடன் பெற்ற வந்ததை 12ஆண்டுகள் கழித்து ஒய்வு பெறும் தொழிற்கல்வி ஆசிரிகளக்கு தமிழ்நாடு மாநில கணக்காயர் தரஊதியம் ரூ.4800 என குறைத்ததை திரும்பப் பெற வேண்டும்.
2.அரசாணை எண்.306 நிதித்துறை நாள் 12.09.2018-ஐ நிலை நிறுத்திடும் வகையில் 01.01.2006க்கு முன்னர் தேர்வு நிலை பெற்ற மேல் நிலைத்தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் நிர்ணயம் செய்யப்பட்டு பெற்று வருகின்ற தர உதியம் ரூ.5400ஐ தொடர்ந்து பெற்றும் வகையில் உதிய பதிலுரையை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு நிதி உதியப்பிரிவு துறை மிக விரைவில் அனப்பி வைத்திட வேண்டும்.
3.தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் வகையில் சென்னை மற்றும் மதுரை கிளை உயர்நீதி மன்ற தீர்பினை எற்றும் 01.04.2003க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்டு விடுபட்டுள்ள அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50 சதவிகித பணிக்காலத்தினை ஒய்வூதியப் பலன்களுக்கு எடுத்துக்கொள்ள உரிய அரசாணைகள் வெளியிட வேண்டும்
25 பெண் ஆசிரியைகள் உள்பட 150க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு தொடங்கி உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. முடிவில் மாநில பொருளாளர் டி.இருதயராஜ் நன்றி கூறினார். தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு மாநிலக்கணக்காயர் அலுவலகம் தர ஊதியத்தினை அரசாணை எண்.306க்கு எதிராக ரூபாய் 5400 லிருந்து ரூபாய் 4800ஆக குறைக்கும் நடவடிக்கையை கண்டித்து 20.12.2025 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாநிலத்தலைவர் எம்.ராஜாராம் தலைமையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் வி.கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், முன்னாள் பொதுச்செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, முன்னாள் மாநில பொருளாளர் ஒருங்கிணைப்பாளர், நிறுவனர் த.பாலு, அமைப்புச் செயலாளர் சோ.சம்பத், எம்.பாண்டுரங்கன், எம்.எஸ்.சங்கரபாண்டியன், கே.சந்தானகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், எம்.ஞானசம்பந்தம், வி.லோகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜி.செல்வராஜ், மாநில பொருளாளர் டி.இருதயராஜ், தலைமை நிலைய செயலாளர் டி.தாகப்பிள்ளை, எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.
கோரிக்கைகள்
1. தமிழ்நாடு அரசின் அராசணை 306-க்கு எதிராக 01.01.2006முதல் கருத்தியலாகவும், 01.04.2013முதல் பணப்பலனுடன் பெற்று வந்ததை 12ஆண்டுகள் கழித்து ஒய்வு பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு மாநில கணக்காயர் தர ஊதியம் ரூ.4800 என குறைத்ததை திரும்பப் பெற வேண்டும்.
2.அரசாணை எண்.306 நிதித்துறை நாள் 12.09.2018-ஐ நிலை நிறுத்திடும் வகையில் 01.01.2006க்கு முன்னர் தேர்வு நிலை பெற்ற மேல்நிலைத் தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் நிர்ணயம் செய்யப்பட்டு பெற்று வருகின்ற தர உதியம் ரூ.5400ஐ தொடர்ந்து பெறும் வகையில் ஊதிய பதிலுரையை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு நிதி ஊதியப்பிரிவு துறை மிக விரைவில் அனுப்பி வைத்திட வேண்டும்.
3.தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் வகையில் சென்னை மற்றும் மதுரை கிளை உயர்நீதி மன்ற
பினை எற்றும் 01.04.2003க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்டு விடுபட்டுள்ள அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50 சதவிகித பணிக்காலத்தினை ஒய்வூதியப் பலன்களுக்கு எடுத்துக்கொள்ள உரிய அரசாணைகள் வெளியிட வேண்டும்.
25 பெண் ஆசிரியைகள் உள்பட 150க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. முடிவில் மாநில பொருளாளர் டி.இருதயராஜ் நன்றி கூறினார்.










Leave a Reply