கோவை மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 60 மரக்கன்றுகள் நடும் பணியினை இன்று (19.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அருகில் கூடுதல் ஆட்சியர் திரு.சங்கேத் பல்வந்த் வாகே இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி.நிறைமதி, கூடுதல் வனப்பாதுகாகவலர் திருமதி.சௌமியா, ஆகியோர் உள்ளனர்.