முகாமில் தேனி நட்டாத்தி மருத்துவமனை மதுரை தேவகி மருத்துவமனை இணைந்து முதியோர்களுக்கு மருத்துவ சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
மருத்துவ முகாமில் மாணிக்கம் மாணவர்கள் முத்து, தமிழ் செல்வி அவர்கள் முதியோர்களை சிகிச்சை அளிக்க பொறுப்புடன் செயல்பட்டனர் என்று உலக அமைதி குழு பொறுப்பாளர், முதியோர் இல்லம் பொறுப்பாளர் ஜெயபாலன் அவர்கள் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்











Leave a Reply