தவெக நிர்வாகி இல்லத் திருமண விழா: மாவட்ட செயலர் நேரில் வாழ்த்து!

வேலூர்,டிச.14-
திருப்பத்தூர் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி எஸ்.அருண்குமார், சுஜாதா ஆகிய இணையோரின் திருமணம் நடந்தது. இதில் திருப்பத்தூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சியின் செயலாளர் நவீன், திருப்பத்தூர் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் இணைச் செயலாளர் சி.சரவணன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்து வாழ்த்தினர்.