அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள்தேர்தலில் போட்டியிட விருப்பமனு.

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளிடம்
சென்னை அடையார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை  அலுவலகத்தில் விருப்பமான பெறப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு ரூபாய் 10,000 கட்டணம் நிர்ணிக்கப்பட்டுள்ளது.
இதில் கோவை கிழக்கு மாவட்டத்தை சார்ந்த கழக நிர்வாகிகள் R.பாக்கியராஜ், ஜெட்லி பிரகாஷ் ஆகியோர் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட
தலைமை கழக நிர்வாகிகளிடம் விருப்பமானு அளித்தார்கள்.