என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி!

வேலூர், டிச. 12-
திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க,
வேலூர் வடக்கு மாவட்டம், கீ. வ. குப்பம் கிழக்கு ஒன்றியம் பாக எண் 191
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சியில் வேலூர் தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். இதில் ஒன்றிய செயலாளர், தொகுதி தேர்தல் பொறுப்பாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் ,
BLA2 – BDA – BLC நிர்வாகிகள் ,
கிளை கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.