இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை பாபாசாகேப் *அம்பேத்கார்* அவர்களின் 69 வது நினைவுநாளான இன்று *கோவை வடக்கு* *மாவட்டம்* சார்பாக *மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில்* நினைவஞ்சலி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
இதில்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெ.பொன் .நாகேந்திரன்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அம்பேத்கரின்உருவப் படத்திற்கு மலர் தூவி சிறப்புரை ஆற்றினார்
நிகழ்ச்சிக்கு கோவை வடக்கு மாவட்ட தலைவர் தோழர் பிரதாப் அவர்கள் தலைமை தாங்கினார்
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் ராமச்சந்திரன்
நீலகிரி மாவட்ட தலைவர் செல்வகுமார்நீலகிரி மாவட்ட செயலாளர் சுதாகர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட நகர பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 60க்கு மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது
என்றும் தோழமையுடன்











Leave a Reply