ஆவடி பட்டாலியனில் பயிற்சியில் இருந்த காவலர், இதய செயலிழப்பால் உயிரிழப்பு*

*. தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஆவடி பட்டாலியனில் பயிற்சியில் இருந்த காவலர் இதய செயலிழப்பால் உயிரிழந்த சோகம்*

இன்று காலை பயிற்சியில் இருந்த காவலர் சந்தோஷுக்கு வலி ஏற்படவே, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்கும் போது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவிப்பு*