புதிய நீதிக்கட்சி நகர செயலாளர் எஸ்ஐஆர் சிறப்பு முகாமில் ஆய்வு!

வேலூர், நவ. 24-
குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் (23.11.2025 ) ஞாயிற்றுகிழமை நடைபெற்ற எஸ்.ஐ.ஆர். சிறப்பு முகாமில் குடியாத்தம் புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளர், “கைத்தறிக் காவலன்” எஸ்.ரமேஷ் , பாமக நகர செயலாளர் குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பணிகள் எவ்வாறு நடக்கிறது என்பதை ஆய்வு செய்தனர்.