வேலூர் ,நவ.16-
காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்பாடி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வேலூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் ,நாடாளுமன்ற உறுப்பினருமான டி. எம். கதிர் ஆனந்த் தலைமை வகித்தார் .இந்த கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் காட்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.











Leave a Reply