வேலூர்,நவ.15-
வேலூர் காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில்
கூட்டுறவுத்துறை
வேலூர் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2025 மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் வேலூர் தொகுதி எம்பி கதிர் ஆனந்த், வேலூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், திமுக மாவட்ட அவை தலைவர் முகமது சகி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











Leave a Reply