வேலூர்,நவ.15-
போதை மாத்திரைகள் சப்ளை செய்த முக்கிய மொத்த வியாபாரியை கைது செய்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதனுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
குடியாத்தம் பகுதியில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் பகுதியைச் சேர்ந்த மொத்த மருந்து வியாபாரி பிரதாப் சவுத்ரியை ராஜஸ்தான் சென்று கைது செய்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதனை பாராட்டி வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.











Leave a Reply